மௌனத்தின் விதை

என்னால் மறக்க
இயலாத மௌனத்தையும்
ஆனந்தத்தையும்
என்னுள் ஒருங்கே
விதைத்தாய் நீ ................................

எழுதியவர் : yuvapriya (2-Dec-13, 4:46 pm)
பார்வை : 145

மேலே