ஈழம்
அகதிகளாய்
வெளியேறுகிறோம்
மிகுதிகளாய் நாங்கள்
இருந்தும்
உயிர்களை தந்து
வெறும் உடலுடன்
வெளியேறுகிறோம்
மனிதநேயம் தேடி
மாகாணங்கள் புதிதல்ல
மாநிலங்கள் புதிதல்ல
மாற்றலும் புதிதல்ல
எமக்கு
மாறாமல் இருப்பது
உண்மிருக குணமே
உனக்கு மரணம்
நிகழும் நாளன்று
இயற்கை ஓடம் ஏந்தி
செல்லும் நரகத்திற்கு
உன்னை