பயணத்தில்

பயண பந்தயத்தில்,
மரங்களை பின்னுக்கு தள்ளி,
வென்றது வாகனம் !

எழுதியவர் : விஜயகுமார்.து (3-Dec-13, 3:36 pm)
Tanglish : payanaththil
பார்வை : 119

மேலே