ஏமாற்றம்

குயிலின் இசை
காலமெல்லாம் கேட்க வேண்டுமென்று
குயிலை வாங்கி வளர்த்தேன்.
குயில் கூவும் நாட்களுக்காக காத்திருந்தேன் ....
அதிர்ந்து விட்டேன்
நான் வளர்த்தது குயிலல்ல
காகம் காகம் என்று !!

எழுதியவர் : காவியா (3-Dec-13, 7:03 pm)
Tanglish : yematram
பார்வை : 123

மேலே