மழை

மேகம் கதவு திறந்தது
மெல்ல பூமி நனைந்தது
தாவரம் எல்லாம் மகிழ்ந்தது
தாகம் தீர்ந்து வளர்ந்தது
உயிரினங்கள் சிரித்தது
உயிராக நினைத்தது
வர்ணமாக ஜொலித்தது - இது
வருண பகவானால்தான் கிடைத்தது !

எழுதியவர் : கொங்கு தும்பி (3-Dec-13, 11:40 pm)
சேர்த்தது : kongu thumbi
Tanglish : mazhai
பார்வை : 119

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே