புடிச்சது

மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?

அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!

கணவன் :-”உன்னோட இந்த காமெடிதான்”

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 1:13 am)
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே