என்னங்க

மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?

கணவர்: முதல்ல வை... அப்புறம் பேர் வைச்சுகலாம்..

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 1:12 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே