பருவப்பசி

பருவம் பசித்தது பள்ளியறையில்
அவள்மட்டும் தூங்குகிறாள் கல்லறையில்!

எழுதியவர் : திருமால் செல்வன் (27-Jan-11, 8:46 am)
சேர்த்தது : திருமால் செல்வன்
பார்வை : 489

மேலே