கோபம்

கோபம்
நாம் நேசிபவர்கள் மீது
அதிகம் வருவது
அதை . . .
புரிந்து கொள்ளாதவர்கள்
பிரிந்து செல்கின்றனர் . . .

எழுதியவர் : karthik (4-Dec-13, 4:54 pm)
சேர்த்தது : karthin
Tanglish : kopam
பார்வை : 79

மேலே