காதல் மழை

மழை வந்தால் பூமி நினையும்
ஒளி வந்தால் இருள் அகலும்
அனால்
நீ வந்தால் நான் நினைவேன்
காதல் மழையில்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-May-10, 10:27 am)
Tanglish : kaadhal mazhai
பார்வை : 551

மேலே