உன்னை மறக்க

உன்னை மறக்க நினைத்தால் கூட
உன்னையே நினைக்க வேண்டி
இருக்கிறது
இது தான் காதலா !

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-May-10, 10:30 am)
Tanglish : unnai marakka
பார்வை : 658

மேலே