தொலைந்த என் காதலி .............!!!

"என் காதலை சொன்ன அவளிடம் ........
அதன் ஆழத்தை சொல்ல மறந்தேனோ .......
அவள் விழுந்து ......
தொலைந்தே விட்டாள்.".........!!!

எழுதியவர் : இ.அர்ச்சுனன் (27-Jan-11, 9:32 pm)
பார்வை : 495

மேலே