நகைச்சுவை 8
"கண்ணே உனக்காக இமயமும் தாண்டுவேன் ”
“ அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ? “
“ உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன் “
"கண்ணே உனக்காக இமயமும் தாண்டுவேன் ”
“ அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ? “
“ உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன் “