குரங்கு குடும்பம்
குற்றாலம் போன புது தம்பதிகள்.குரங்கை பார்த்து.
மனைவி : உங்க சொந்தகாரங்க நிறைய பேரு இங்க தான் இருங்காங்க போல.
கணவன் : இல்ல இல்ல இவங்கள் எல்லாம் கல்யாணதுக்கு அப்புறம் சொந்தம் ஆனவங்க.
மனைவி : ?????