என் இதயத்துக்கு தெரியாது

நீ
என்னை மறந்து விட்டாய் என்பது
எனக்கு தெரியும்......
பாவம் என் இதயத்துக்கு தெரியாதுi
அது உனக்காக இன்னும் துடித்து கொண்டு இருக்கிறது..............

எழுதியவர் : stephen (5-Dec-13, 5:37 pm)
பார்வை : 99

மேலே