கொலை வெறி

கடிக்க வரும் முன் அடித்துவிட்டேன் ;
தரை முழுவதும் இரத்தம்...
இறந்து கிடந்தது கொசு...

எழுதியவர் : கர்ணன் (5-Dec-13, 5:36 pm)
Tanglish : kolai veri
பார்வை : 75

மேலே