வெறுமை

கணவனைப் பிரிந்த மனைவியிடம் கேள்
காதலில் தோற்ற காதலனிடம் கேள்
அன்பிற்கு ஏங்கும் ஆடவரிடம் கேள்
நண்பர்களைப் பிரிந்த மாணவரிடம் கேள்
தனிமையின் வெறுமை என்னவென்று புரியும்...

எழுதியவர் : ம.ஜெயராமன் (6-Dec-13, 12:19 am)
சேர்த்தது : jmn1990
Tanglish : verumai
பார்வை : 78

மேலே