மறு ஜென்மம்

அன்பே நீ என்னக்காக விட்டு சென்ற
உன்னுடனான நேசங்களும் கோபங்களும்
என்னும் என்னுடன் தான் இருக்கின்றன ....
மறுபடியும் நீ என்னிடம் வருவாய் என்பதற்க்காக
இல்லை....... மறு ஜென்மத்தில் ஆவது நாம்
சேரும் போது அவற்றை உன்னிடம் சொல்லத்தான் ..

எழுதியவர் : m.j.gowsi (27-Jan-11, 10:53 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : maru jenmam
பார்வை : 579

மேலே