அனாதை ஆகி விட கூடாது
ஆயிரம் கேள்விகள் கேட்டேன்
உன்னை அழ செய்வதற்கு அல்ல
உண்மை வழி (0r) வழியை எடுத்து சொல்வதற்கு
உயிரோடு தான் இருக்கிய என்று கேட்டேன்
அது உன் உயிரை எடுப்பதற்கு அல்ல
உன் உயிரை உன்னிடம் கொடுத்ததனால் ....
உன்னை காதலிக்க கூடாது என்றேன்
அது உன்னை காயப்படுத்து வதற்கு அல்ல
உன் கண்ணில் நீர் வடியாமல் தடுப்பதற்கு ....
உன்னை அதிகமாக திட்டினேன்
அது உன்னை வேறுப்பதுற்கு அல்ல
உன் மேல் என்னக்குள அக்கறை யை உணர்துவதற்க்காக ........
உன்னை என் அருகிலேயே வைத்திருந்தேன்
உன்னை அடிமை படுத்துவதற்காக அல்ல
"நான் அனாதை ஆகி விட கூடாது என்பதற்காக"....

