நினைவில் இல்லையே அப்பா ..
அப்பா
உன்னை நினைக்கும் நேரம் எல்லாம்
எந்தன் கண்களின் ஓரம் கண்ணீர்
மட்டுமே வருகிறது .....உன் முகம்
வரவில்லை அப்பா உன் முகம்
எனக்கு நினைவில் இல்லையே
அப்பா ....நீ என்னை விட்டு
போகும் போது உன்னை
நான் அப்பா என்று அழைக்க
கூட தெரியாதே அப்பா..