தொடக்கமும் முடிவும் ஒன்றுதான்

உன்னை
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Dec-13, 11:36 am)
பார்வை : 175

சிறந்த கவிதைகள்

மேலே