என்னை தவிர

உன்னை இழந்த பின்
நான் இன்னும் இழக்க
என்ன இருக்கிறது ..?
என்னை தவிர ...?

எழுதியவர் : கே இனியவன் (7-Dec-13, 11:41 am)
Tanglish : ennai thavira
பார்வை : 214

சிறந்த கவிதைகள்

மேலே