ஆசையில்

ஆடும் மயிலை ரசிக்காமல்
அதன் இறகைப் பிடுங்கும்
ஆசையில் மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Dec-13, 6:30 pm)
Tanglish : aasaiyil
பார்வை : 65

மேலே