கறுப்பு தினம்

அற்பர்கள் சிலரால் சொற்பம்
என்று நினைத்து தகர்க்கப்பட்டது

அயோத்தியில் நடந்த இழி செயல்
இதுவரை இல்லை நியாயம்

பாபர் மசூதி இடித்த வெறியர்கள்
உலகமே அறியும் நிகழ்வு இது

ஆண்டாண்டு காலம் இருந்து
சர்ச்சையில் தரை மட்டமானது

வழிபாட்டு தளம் மனிதன் இதயம்
மதம் அவனுள் வாழும் உணர்வு

மதங்களை நேசியுங்கள் !
உணர்வுகளை மதியுங்கள் !

உலகம் அறியும் ஒரு கனம்
டிசம்பர் 6 தந்த கருப்பு தினம் !


ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (7-Dec-13, 5:42 pm)
பார்வை : 94

மேலே