நினைத்துப் பார்க்கிறேன்

நீரில்
குளிக்கையில்
உடலின்
அழுக்குகள் நீங்குவதுபோல்
உள்ளப் பாவங்களும்
நீங்குதாக இருந்தால்
நீருக்குள்
மீனுக்கு பதிலாக
மனிதர்கள்
நீந்தக்கூடும்..
நீரில்
குளிக்கையில்
உடலின்
அழுக்குகள் நீங்குவதுபோல்
உள்ளப் பாவங்களும்
நீங்குதாக இருந்தால்
நீருக்குள்
மீனுக்கு பதிலாக
மனிதர்கள்
நீந்தக்கூடும்..