தோழி

திருமணமான என் சக தோழிகளை
ஆண்டிகளா காணும் நேரம்
ஒரு நமுட்டு சிரிப்பு வந்துவிட்டு
செல்வதை தவிர்க்கமுடியவில்லை

எழுதியவர் : ராமசந்திரன் J (7-Dec-13, 6:51 pm)
சேர்த்தது : ramj
Tanglish : thozhi
பார்வை : 168

மேலே