புரிந்து கொண்டவள்

அன்பே அடிக்கடி சொன்னாய்
உன்னை புரிந்து கொண்டவள்
நான் என்று ........... ஆன உன்னை
பிரிந்து சென்றவளும் நான் தான்....
பிரிந்து சென்றேன் ஆனால் மறந்து
செல்லவில்லை .... புரிந்து கொள் .......

எழுதியவர் : m.j.gowsi (28-Jan-11, 11:16 am)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : purindhu kondaval
பார்வை : 452

மேலே