கவலை

நான் ஆடா ? மாடா ?
புரியவில்லை !
ஒருத்தனிடம்
பிடித்துக் கொடுக்கவேண்டுமாம்....
கவலையில் அப்பா !

எழுதியவர் : Karthika (8-Dec-13, 9:24 pm)
பார்வை : 194

மேலே