வளர் பிறை -5

கதவு தாழிட்ட சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தாள் ஜெனி அங்கே அந்த ஆசிரியர் தினகரன்,,,,,,,

"சார் ஏன் சார் கதவ,,,,,,,,"- அதிர்ச்சியோடு கேட்டாள் ஜெனி

அவனிடம் ஒரு கொரூர சிரிப்பு,,,,,,, அது அவ்வளவு அருவருப்பாக இருந்தது

"ஜெனி யு ஆர் மோர் beautiful " - சொல்லிக் கொண்டே அவள் அருகில் நெருங்கினான் தினகரன்

"சார் கிளம்புறேன் சார்"- என்று கோபமாக பேனாவை வீசிவிட்டு நகர முயன்றாள் ஜெனி

அவள் கையை பிடித்து நிறுத்தினான் தினகரன்,,,

"உன்ன போக விடவா பிளான் பண்ணி இங்க வர வச்சேன்" - அவளை மூர்கமாக அணைத்தான்

"என்ன விடுங்க,,,, என்ன விடுங்க,,,,,,"- அலறினாள் ஜெனி

அவனின் இரும்பு கரம் அவளை இருக்க பிடித்தது,,,,, அவன் கையை கடித்து விடை பெற முயற்சி செய்தாள்

"பளார்,,, பளார்,,,,,"

அவளின் கன்னங்களில் இவன் கை ரேகை பதியும் அளவுக்கு அவளை மூர்கமாக அடித்தான்

அந்த அறையில் நிலை தடுமாறி விழுந்தாள் ஜெனி

அவள் மீது தன் வக்கிரங்களை காட்ட ஆரம்பித்தான் தினகரன்

ஜெனியின் அலறல் காற்றோடு கரைந்தது ,,,,,,, அங்கு அதை கேட்பாரில்லை,,,,,, எல்லாம் தினகரன் ஏற்பாடு,,,,, வாட்ச் மேனை வெளியில் அனுப்பி வைத்திருந்தான்,,,,,,

அந்த யாருமற்ற தனிமையில் அந்த கம வெறி பிடித்த ஓநாய் அந்த புள்ளி மானை கடித்து குதறியது

வன்மத்தின் உச்சமாய் அலறி மூர்ச்சையாகினாள் ஜெனி

தினகரன் திடுக்குற்றான்,,,,,,,,, அவன் நாசியில் கை வைத்தான்

மூச்சு இல்லை,,,,,,,,,,,


என்ன செய்வது,,,,,,, யோசனையில் முழ்கினான்

சிறிது நேரத்திற்கு யோசித்தான்,,,,,,, "ச்ச இப்படி செத்து தொலைஞ்சிட்டாளே,,,,, என்ன பண்றது"


ஒரு முடிவுக்கு வந்தான்,,,,,,,,


"இவள இங்கயே விட்டுட்டு போனா நமக்கு தான் பிரச்சினை,,,,,, பேசாம இவ உடம்பை எப்டியாவது வெளிய கொண்டு போய் எரிச்சிடனும் ஆனா எப்டி இவளை வெளியே கொண்டு போறது" - யோசித்து கொண்டே கதவை திறந்தான்

வெளியில் வாட்ச்மேன்,,,,,,,,,,,,


(வளரும் ................)

எழுதியவர் : நிலா மகள் (9-Dec-13, 11:21 am)
பார்வை : 166

மேலே