மாற்றம்

இரவும் பகலும்
இடம் மாறுகிறது...
நீ என்னருகில்
இருக்கும் போதுமட்டும் .........

எழுதியவர் : லோகிதா (10-Dec-13, 6:26 pm)
Tanglish : maatram
பார்வை : 78

மேலே