காதல்சிறை

பெண்ணே

உன்

காதல்

எனும்

சிறையில்

நான்

கைதியாக

இருக்க

ஆசைப்படுகிறேன்

ஆயுள்தண்டனை

கைதியாக

அல்ல

மரணதண்டனை

கைதியாக.....

எழுதியவர் : ஆனந்த் (10-Dec-13, 6:53 pm)
பார்வை : 107

மேலே