ஆண்டுக்கு ஒரு முறை

ஆண்டுக்கு ஒருமுறை தான்
பூமி சூரியனை சுற்றி வருகிறதாம்...

நானோ உன்னை விட்டு
விலகாமல் எப்போதும்
உன் காதல் பாதையையே
சுற்றிக் கொண்டிருக்கின்றேன்...

தெரிந்தும் தெரியாதது போல்
நடிப்பதேன் என்னுயிர்க் காதலியே..!

எழுதியவர் : நீலமேகம் (11-Dec-13, 12:59 pm)
Tanglish : aanduku oru murai
பார்வை : 72

மேலே