இனி வேறு இடம்

தயக்கமின்றி
கட்டளையின்றி
பணியிடம் செல்லும்
என் கால்களுக்கு
எப்படி சொல்லுவேன்
இனி வேறு இடமென்று!!!

எழுதியவர் : சரண்யா பொன்குமார் (11-Dec-13, 12:59 pm)
சேர்த்தது : saranyaponkumar
Tanglish : ini veru idam
பார்வை : 87

மேலே