நகைச்சுவை 19

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

ஐந்து கேள்விப்பா.

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்.

"வெரிகுட், கீப்பிடப்".

எழுதியவர் : (11-Dec-13, 5:34 pm)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே