நகைச்சுவை 20

முதல் இரவு அறையில் கணவன் மனைவியிடம் ..

இந்த வீட்ல நீ எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும்
அனுசரணையா நடந்துக்கணும் ..
பெரியவங்க கிட்ட மரியாதையா இருக்கணும் ...
அடிக்கடி மொபைல் போன்ல பேசக்கூடாது ....
காலைல சீக்கிரமா எழுந்துடணும் ..

மணப்பெண் கதவை திறந்து எல்லோரையும் அழைக்கிறாள்.

" எல்லாரும் வந்து கலந்துக்கோங்க - இங்கே நடக்கறது முதல் இரவு இல்ல " உபன்யாசம்".

எழுதியவர் : (11-Dec-13, 5:37 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே