விஷம்

கணவன் : ஹலோ... நைட்டுக்கு என்ன டின்னர்...?

மனைவி : விஷம்...

கணவன் : அப்ப எனக்கு வேண்டாம்... சாப்பிட்டுட்டு நீ தூங்கு...!!!

எழுதியவர் : செந்தில் குமார் (11-Dec-13, 11:07 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
Tanglish : visham
பார்வை : 109

சிறந்த நகைச்சுவைகள்

மேலே