வேலை கிடைக்கல

நண்பர் 1 : நான் தினமும் ஒன்பது மணிக்கெல்லாம் வேலைக்கு போகுனுன்னு நினைக்கிறேன்... ஆனால் முடியல...

நண்பர் 2 : ஏன் பஸ்ஸு கிடைக்கலையா...?

நண்பர் 1 : ம்ஹூம்... வேலையே கிடைக்கல...!!!

எழுதியவர் : senthil kumar (11-Dec-13, 11:10 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே