அதிகம் நேசிக்காதே

எவரையும் அதிகம்
நேசிக்காதே...
ஒருநாள் அவர்
வெறுக்கத்தக்கவராவார்...!!!

எவரையும் அதிகம்
வெறுக்காதே...
ஒருநாள் அவர்
விரும்பத்தக்கவராவார்...!!!

எழுதியவர் : செந்தில் குமார் (11-Dec-13, 10:18 pm)
பார்வை : 116

மேலே