காதலித்துப்பார்

காதலித்துப்பார் ,
முள்ளும் மெத்தையாகும்
பாலைவனத்திலும் நீர்சுரக்கும்
பாறையிலும் பூபூக்கும்
வானம் கைக்கு எட்டும்
மேகம் தூதுவனாகும்
கைகளிரண்டும் சிறகாய்மாறும்
பாதம் அண்டங்கள் தாண்டும்
ஆகமொத்தத்தில் காதல்
அதிசயங்கள் செய்யும் !

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Dec-13, 1:28 pm)
பார்வை : 74

மேலே