எது வேண்டுமானலும் நடக்கும்

நம்மை
போலவே..
நாற்காலிகளும்
கால் வலிக்கிறது என்று
அமர்ந்து விட்டாள்...
நாம்
எங்கே சென்று
அமருவது...
எப்போது
பார்த்தாலும்..
உணர்ச்சி இருந்தும்
மனிதன் இப்படி
உடலாலும்/ மனதாலும்
உறங்கி கொண்டு இருப்பதை
பார்த்தால்...
நாளைக்கு
இவைகளுக்கு கூட
இப்படி ஒரு
எண்ணம் தோன்றிவிடும்…