உறவுகள்

கண்ணுக்குள் தோன்றும்
உறவுகளைவிட
நெஞ்சுக்குள் மறைந்த
நினைவுகளே
உண்மையான அன்பை சொல்லும்...!!

எழுதியவர் : கீதா (12-Dec-13, 6:14 pm)
சேர்த்தது : கீதா
Tanglish : uravukal
பார்வை : 71

மேலே