வலி

பூத்திருக்கும் ரோஜாவை
பறிக்க எனக்கு மனமில்லை
காரணம்
பிரிவின் வலியை
நான் அறிவேன்...!!

எழுதியவர் : சேவியர் (12-Dec-13, 11:04 pm)
சேர்த்தது : Xavier Rathish
Tanglish : vali
பார்வை : 167

மேலே