பிரிவின் வலி
இருவழி சாலையில் நாம் பிரிந்த
போது உடைந்தது என் இதயம் ;
நான்கு வழி சாலையில் உன்னை
நான் கண்ட போது
இணைந்தது மறுபடியும்;
...கால்கள் கடுக்க நான்
காத்திருத போது என்
கால்கள் வலிக்கவில்லை ;
மௌனனமாக நீ சென்ற போது
என் நெஞ்சம் வலிக்கிறது;
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
