Xavier Rathish - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Xavier Rathish
இடம்:  விழுந்தமாவடி
பிறந்த தேதி :  06-Feb-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2013
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  21

என்னைப் பற்றி...

கவிதைகளை வாசிப்பது மிகவும் பிடிக்கும்

என் படைப்புகள்
Xavier Rathish செய்திகள்
Xavier Rathish - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2014 11:19 pm

பாறையோடு கொஞ்சும்
பழகிய சிற்பியிடம்
பலமுறை ஓய்வு கேட்டு கெஞ்சும்...!

இதன் இதழ்களால்
முத்தங்கள் கொடுத்தே
கடினமானப் பாறைக்குள்ளும்
காதலைப்போல் நுழையும்...!

எத்தனை முத்தப் பரிமாற்றங்கள்
உனக்கும் பாறைக்கும்...?
உனது எஜமான் சிற்பியின்
விரல்களின் துணைக்கொண்டு.....!

அத்தனையும் இச் இச்
கேட்கும் செவிகளுக்கு நச் நச்...
உனக்கும் பாறைக்கும்தானே
அந்த அந்தரங்க டச் டச்...?

உயரத்தில் நீ
சிறுசுதான்...
உயரமான கற்களைப் பெயர்த்தெடுப்பதில்
உளியே நீ பெருசுதான்...!

எப்பொழுதும்
எப்போதும்...
நீ கலைக்கு
உயர்ந்த பரிசுதான்....!

கலையென்றால்
உன் சேவை மிகுதிதான்...
அதேவேளையில் காண்ப

மேலும்

பொங்க வச்சிட்டேனா....? போங்க பாஸ்..... ஹா ஹா ஹா வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி தோழரே....! 23-Nov-2014 4:44 pm
என்னா ஒரு ரசனை..... அடடடா பொங்க வச்சிட்டிங்க .......... அருமை அருமை ................. 23-Nov-2014 4:26 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கவிஞரே.....! 08-Nov-2014 7:13 am
சிற்பியின் இடுப்போடு பொன்னாடைப் போற்றி உறங்கிடுவாய்... சிற்பியின் விரல்தொட்ட மறுகணமே உன்னாடை களைந்து களத்தில் இறங்கிடுவாய் அருமை கவியே 08-Nov-2014 4:25 am
Xavier Rathish - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2014 12:31 pm

மண்ணாலான
ஆறடி கூடு...

வாடகையில்லா
தனி வீடு...

ஆறறிவு மனிதர்களின்
அடக்கஸ்தலம்...

ஐம்பூத சக்திகளும்
அடங்கும் ஸ்தலம்...

சாதி மோதல்
இல்லாத புனித இடம்...

சட்டம் ஒழுங்கு
கெட்டிடாத ஆவிகள் மடம்...

பாமரனும் பண்டிதனும்
பாகுபாடின்றி...

துயில் கொள்ளும்
சமத்துவபுரம்...!

மேலும்

நன்றிகள் தோழ ......................... http://valippokan.blogspot.ae/2013/02/1.ஹ்த்ம்ல் நீங்கள் இந்த பக்கம் சென்று நேரம் இருத்தால் படிக்கவும் ................................... 23-Nov-2014 4:59 pm
ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் தொழிலாளி முதலாளி வரை பாகுபாடின்றி வசிக்குமிடம் இதுதான் என்கிறேன் தோழரே...! பாமரன் பொருள் - அறிவிலி, அறிவிலான், முட்டாள் பண்டிதன் பொருள் - வித்வான், புலவன், நாவிதன் 23-Nov-2014 4:41 pm
ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் தொழிலாளி முதலாளி வரை பாகுபாடின்றி வசிக்குமிடம் இதுதான் என்கிறேன் தோழரே...! 23-Nov-2014 4:26 pm
அருமை அருமை தோழ................... பாமரன் என்பவர் யார் ? பண்டிதன் என்பவர் யார் ? 23-Nov-2014 4:23 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2014 8:43 am

இருளில் சிறுமழலை
முனகலோசை...

இருட்டையும் கிழித்து
இருசெவியில்...

இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...

இருக்குமென
இதயம் சொன்னாலும்...

இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...

எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...

என்னவென்று
நான்சொல்ல...?

உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...

உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....

உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...

பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...

இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...

இலவசமாய் அவசரஊர்தி

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 28-Dec-2014 9:35 am
அருமை அருமை 27-Dec-2014 1:54 pm
வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 19-Oct-2014 8:33 pm
அருமை நண்பரே...மிக அருமை 19-Oct-2014 8:15 pm
Xavier Rathish - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2014 8:43 am

இருளில் சிறுமழலை
முனகலோசை...

இருட்டையும் கிழித்து
இருசெவியில்...

இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...

இருக்குமென
இதயம் சொன்னாலும்...

இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...

எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...

என்னவென்று
நான்சொல்ல...?

உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...

உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....

உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...

பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...

இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...

இலவசமாய் அவசரஊர்தி

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 28-Dec-2014 9:35 am
அருமை அருமை 27-Dec-2014 1:54 pm
வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 19-Oct-2014 8:33 pm
அருமை நண்பரே...மிக அருமை 19-Oct-2014 8:15 pm
Xavier Rathish - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2014 12:12 am

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு விழா ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான். அதில் ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். அபூதாவூத், பைஹகீ, நஷயீ போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

கடமையான ஃபித்ரா....

பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான் தர்மத்தைக்கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோ

மேலும்

வருகை தந்து வாசித்து கருத்தளித்த நல்ல உள்ளங்களுக்கும் தேர்வளித்த தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்........! 10-Aug-2014 9:15 pm
பரவாயில்லை தோழரே..... உங்களது அன்பான வாழ்த்தினை கண்டு அகம் மகிழ்ந்தேன்.....! 01-Aug-2014 10:08 pm
தாமத வருகை ரமலான் வாழ்த்துகள் 01-Aug-2014 11:09 am
மிக்க மகிழ்ச்சி நண்பரே.....! வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்......! 29-Jul-2014 5:00 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Jul-2014 9:49 pm

என்னை நெஞ்சில் தாங்கும்
எந்தன் வானம் நீதான்....
அன்னை என் தந்தை
எந்தன் பூமி நீதான்.....!

மலராக இருந்தோமே
இன்று பூமாலையாய் இணைந்தோமே.....
ஒன்றாக சேர்ந்தோமே
இனி இரண்டாக பார்ப்போமா.....?

எல்லைத் தாண்டி
விரிப்போம் சிறகை...
வெள்ளை மனமாய்
வளர்ப்போம் நட்பை...!

எழுத்து கல்லூரிக்கு வந்தால்
முதலாம் பாடம் நட்பு...
காதல் நீயும் கொண்டால்
உன் கண்ணில் உப்பு....!

சின்ன சின்ன சண்டை
மழலைபோல இடு....
சின்ன சின்ன தூறல்
மழைபோல் விடு...!

கவிதை பக்கம் வந்தால்
கருத்தை கொஞ்சம் கக்கு...
கவிதை பிடிக்கவில்லையென்றால்
அன்று கவியின் தேர்வு டக்கு....!

அலைபேசி உரையாடலில் நீ
முதலில் சொல

மேலும்

அலைபேசி உரையாடலில் நீ முதலில் சொல்லும் சொல்லோ மக்கு... உன் பேச்சே எனக்கு மதுவைவிட ரொம்ப கிக்கு...! இத எப்டி நீ சொல்லலாம் !! கிக்கா !! கெடைக்குமே !! கடையில சரக்கடிச்சிட்டு எப்டி எல்லாம் எழுதுற நீ !! அருமை வரிகள் !! 07-Aug-2015 5:43 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி நட்பே....! 30-Aug-2014 10:48 pm
அருமை தோழா :) :) 30-Aug-2014 4:10 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி சகோதரரே....! 20-Aug-2014 6:02 pm
Xavier Rathish - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2014 12:09 am

நோயாளி : டாக்டர்... நான் செத்துப் போயிடுவேன்னா....?

டாக்டர் : இதென்ன பச்சப்புள்ளத்தனமா ஒரு கேள்வி..?
என்ட வந்துட்டு....!

நோயாளி :அப்படின்னா....?

டாக்டர் : அப்படித்தான்...!

மேலும்

போகல தோழா..... உசுர கையில புடிச்சிக்கிட்டு இன்னுமிருக்கு..... ஹா ஹா ஹா அதேதான்.... அதேதான்.......! ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ இப்பத்தான் எழுத்துக்கு சுதந்திரம்......! 15-Aug-2014 10:13 pm
போச்சு 13-Aug-2014 3:07 pm
மேட்டர் ஓவரே தான்.....! ஹா ஹா ஹா வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே 10-Aug-2014 9:18 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி 10-Aug-2014 9:17 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Aug-2014 9:58 am

தேர்தல் காய்ச்சல்
வந்து விட்டால்...

வெடிகுண்டு மாத்திரைகளை
கையிலெடுத்து விடுகிறார்கள்
தலைவர்கள்...

வெடி குண்டுகளும்
வெடிக்கிறது...

தலைவர்கள் யாரும்
சாவதில்லை...

தூரத்தில் வெடிக்கும்
அப்பாவிகள் உயிரை குடிக்கும்...

குறி தப்பி விடுகிறதா...?
குறிக்கோள் வென்று விடுகிறதா...?

வைத்தவர்களுக்கு தானே தெரியும்....?
வைத்த இடமும்
வெடிக்கும் காலமும்...

அதென்னெ...?
எப்போதும் தலைவர்கள்
வருவதற்கு முன்பே
குண்டுகள் வெடித்து விடுகிறது...?

ஊடகங்கள் சூறைக்காற்றில்
சூடு கிளப்பும் பீதி பரப்பும்...

திரைப்படங்களையும் மிஞ்சி
திரைக்கதை அமைப்பார்கள்...

குண்டு வெடித்த
சில மணிகள

மேலும்

அருமையான கருத்து தோழரே..... வருகைக்கும் மனம் திறந்த கருத்து பதிவிற்கும் கவிஞரின் சார்பாக என் நன்றிகள்.....! 25-Aug-2014 7:55 am
தேர்தல் காய்ச்சல் வந்து விட்டால்வெடி குண்டுகளும் வெடிக்கிறது...தலைவர்கள் யாரும் சாவதில்லை... தூரத்தில் வெடிக்கும் அப்பாவிகள் உயிரை குடிக்கும்... குறி தப்பி விடுகிறதா...? குறிக்கோள் வென்று விடுகிறதா...? ----------------------------------------------------------------- குறி தப்பிச்சோ இல்லையோ குறிக்கோள் வென்று தேர்தலில் ஜெயித்து தம் பறிகளை நிரப்பிக் கொள்கிறார்கள். செய்யும் பழிகள் அவர்கள் கூடவே வருவதை உணராது. 25-Aug-2014 3:02 am
அதுதான் இக்கவிஞரின் ஆசையும்கூட.... ஏன் நமது ஆசையும்கூட.... வருகை தந்து வாசித்து உளக் கருத்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.....! 13-Aug-2014 1:38 am
வெடிகுண்டும் வேண்டாம். வெடிகுண்டால் யாரும் சாகவும் வேண்டாம். அமைதிப் பூங்காவாய் மாறட்டும் சமுதாயம். 12-Aug-2014 10:53 pm
Xavier Rathish - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:10 pm

அவரு பழக ரொம்ப இனிப்பானவர்...

எப்படி...?

அவரு சுவீட் கடை வச்சிருக்கார்...

மேலும்

Xavier Rathish - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:09 pm

உங்க பையன் அரசியலுக்கு தான் போவான்...

எப்படி சொல்றீங்க...?

கிளாஸுக்கு இப்பவே கட் அடிச்சி அடிக்கடி வெளிநடப்பு செஞ்சிடுறானே...!!

மேலும்

Xavier Rathish - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:09 pm

மனசு காயப்பட்டால்
கண்கள் மட்டும்'
கண்ணீர் விடும்...

நட்பு காயப்பட்டால்
இதயமும் கண்ணீர் விடும்...!!

மேலும்

நன்றி 17-Dec-2013 6:52 pm
நல்ல நட்பாக இருந்தால்தான்..! இல்லையென்றால்.. முதலில் இதயம்தான் சிரிக்கும்..! 13-Dec-2013 1:40 am
Xavier Rathish - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:08 pm

ரோஜாப்பூ வாடலாம்
மல்லிகைப்பூ வாடலாம்
தாழம்பூ வாடலாம்
வாடாதது என் நட்பு...!!

மேலும்

கருத்துக்கு நன்றி 17-Dec-2013 6:47 pm
அழகு! தோஸ்து 13-Dec-2013 2:39 pm
யாரும் பறித்துவிடாமல் பார்த்து கொள்ளுங்கள்..! 13-Dec-2013 1:40 pm
என்றுமே வாடாமல் இருக்கட்டும் உங்கள் நட்பு. நன்று. 13-Dec-2013 12:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
Shyamala

Shyamala

Pudukkottai
மலர்91

மலர்91

தமிழகம்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

Shyamala

Shyamala

Pudukkottai
மலர்91

மலர்91

தமிழகம்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

Vanadhee

Vanadhee

சென்னை
மங்கை

மங்கை

தமிழ்நாடு
மேலே