நண்பேன்டா

மனசு காயப்பட்டால்
கண்கள் மட்டும்'
கண்ணீர் விடும்...

நட்பு காயப்பட்டால்
இதயமும் கண்ணீர் விடும்...!!

எழுதியவர் : சேவியர் (12-Dec-13, 11:09 pm)
பார்வை : 156

மேலே