என் நட்பு

ரோஜாப்பூ வாடலாம்
மல்லிகைப்பூ வாடலாம்
தாழம்பூ வாடலாம்
வாடாதது என் நட்பு...!!

எழுதியவர் : சேவியர் (12-Dec-13, 11:08 pm)
பார்வை : 138

மேலே