இதயம் சொன்னது

கண்கள் சொன்னது
நண்பர்களை
மறந்துவிடலாமென்று...

ஆனால்
இதயம் சொன்னது
நின்று விடுவேனென்று...!!

எழுதியவர் : சேவியர் (12-Dec-13, 11:04 pm)
Tanglish : ithayam sonnathu
பார்வை : 170

மேலே