நீ

கனவில் ஒரு
முகம்...
முகத்தில் ஒரு
சிரிப்பு...
சிரிப்பில் ஒரு
பாசம்...
பாசத்தில் ஒரு
நேசம்...
நேசத்தில் ஒரு
இதயம்...
இதயத்தில்
நீ...!!

எழுதியவர் : சேவியர் (12-Dec-13, 11:03 pm)
Tanglish : nee
பார்வை : 141

மேலே