Xavier Rathish- கருத்துகள்

அற்புதமான பதிவை பதிந்த
குமரி தோழருக்கும் பகிர்ந்த
நாகூர் கவியாருக்கும்
எனது வாழ்த்துக்கள்
பரிசு பெற வாழ்த்துக்கள்

சின்ன சின்ன சண்டை
மழலைபோல இடு....
சின்ன சின்ன தூறல்
மழைபோல் விடு...!


வாவ் சூப்பர்

அருமையான பதிவு நண்பரே
பகிர்ந்தமை மிக சிறப்பு

ஒற்றை உயிருக்கு நீ
ஒப்பாரி முகாரி பாடினாய்...
அதற்கு ஒரு சொல்லும் விடாமல்
அகராதியில் வார்த்தை தேடினாய்...!

அதுதான் கவியாறு
அருமை அருமை

சிந்திக்க வைத்த வரிகள் நண்பரே
பயனுள்ள பதிவு

காலத் தேவை இப்பதிவு
வெகு சிறப்பு

நபிபெருமான் புகழ்பாடிய கவிதை
வெகு சிறப்பு நண்பரே

எந்த மூலப் பொருளும் இல்லாமல்
சிறு பொருளொன்றை
நீ படைத்துக் காட்டு,..!

அருமை

பாலைவனத்து அனலுக்கு
வெப்பம் தணிக்க வந்த
அண்ணல் நீங்கள்...!

உண்மை தோழரே
படைப்பு மிக அருமை

உற்றவர், உறவினர்
மரணச் செய்தி கேட்டும்
விழியோரம் கண்ணீரை முட்டிக் கொண்டு
பணிக்கு செல்ல வேண்டிய
வேசதாரிகளாய் .....

உணமையான வரிகள் தோழரே

மிக மிக அருமை

உற்றவர், உறவினர்
மரணச் செய்தி கேட்டும்
விழியோரம் கண்ணீரை முட்டிக் கொண்டு
பணிக்கு செல்ல வேண்டிய
வேசதாரிகளாய் .....

உண்மையான வரிகள் தோழரே
மிக மிக அருமையாக இருக்கு


Xavier Rathish கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே