வள்ளுவனின் ஈற்றடி

நேரிசை வெண்பா

காட்டு வெளியிடை நாமிருவர் சேர்ந்துகொண்டு
பாட்டுப் படித்திருந்த போதினிலே - காட்டிடுவாய்
மீட்டியதோர் புன்னகையை அஃதுவே காதலுக்கு
நீட்டி அளப்பதற்கோர் கோல்

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (20-Jul-14, 7:23 pm)
Tanglish : VALLUVANIN eetradi
பார்வை : 143

மேலே